Right Off Center's articles

‘பà¯�ரியற மாரி சொலà¯�லணà¯�à®®à¯�. ‘நினைகà¯�கபà¯�படà¯�à®®à¯�’நà¯� சொனà¯�னா எனà¯�னயà¯�யா à®…à®°à¯�தà¯�தமà¯�? வளà¯�ளà¯�வனà¯� தானà¯� கொளபà¯�பறானà¯�னா நீரà¯�à®®à¯� à®�னà¯� கொளபà¯�பறீரà¯�?’ போனிலà¯� கடà¯�கடà¯�தà¯�தாரà¯� அணà¯�ணாசà¯�சி. ‘பà¯�ரியல அணà¯�ணாசà¯�சி, அணà¯�ணி திடà¯�டினாஙà¯�களா’ எனà¯�றேனà¯� கேளà¯�வியாயà¯�. ‘கà¯�à®®à¯�மோணமà¯� திமிரà¯� கெடநà¯�தà¯� செளமà¯�பà¯�தீரà¯�. நாஙà¯�களà¯�ளா தினà¯�னவேலி தெனாவடà¯�ட காடà¯�டà¯�னா பூமி தாஙà¯�காதà¯�வே’ கà¯�ரலிலà¯� கொஞà¯�சமà¯� உணà¯�மையான கடà¯�பà¯�பà¯�. ‘சரி சொலà¯�லà¯�à®™à¯�க, எனà¯�ன விஷயமà¯�? வாடà¯�ஸபà¯�லயà¯�à®®à¯� திடà¯�டà¯� வாஙà¯�கணà¯�à®®à¯�னà¯� எழà¯�தியிரà¯�கà¯�கà¯�,’ எனà¯�றேனà¯� பவà¯�யமாயà¯�. ‘மனசà¯�ல வெசà¯�சà¯�கà¯�காதேயà¯�à®®à¯� அயà¯�யரே. வளà¯�ளà¯�வரà¯� பதà¯�தி பேஸà¯�பà¯�கà¯�கà¯�ல எளà¯�தினீரே, அதà¯�ல ‘நினைகà¯�கபà¯�படà¯�à®®à¯�னà¯�’ […]
கரà¯�நாடக சஙà¯�கீத விதà¯�வானà¯�களà¯� வேணà¯�டியதை/வேணà¯�டியவரà¯�களைபà¯� பாடிகà¯� கொளà¯�ளà¯�à®™à¯�களà¯�.உஙà¯�களà¯�கà¯�கà¯� அதறà¯�கà¯� உரிமை இரà¯�கà¯�கிறதà¯�. ஆனாலà¯� தியாகராஜ ஆராதனைகà¯�கà¯� வராதீரà¯�களà¯�. மடஙà¯�களினà¯� ஆஸà¯�தான விதà¯�வானà¯�/விதூஷி படà¯�டஙà¯�களைதà¯� தà¯�றநà¯�தà¯�விடà¯�à®™à¯�களà¯�. எதறà¯�கà¯� மடஙà¯�களà¯�கà¯�கà¯� அவமரியாதை? பேசà¯�வதà¯� மானமà¯� இடைபà¯� பேணà¯�வதà¯� காமமà¯� எனà¯�பதà¯� வேணà¯�டாமà¯�. இனி சஙà¯�கீத சாமà¯�ராடà¯�, சஙà¯�கீத சிரோனà¯�மணி, எனà¯�à®±à¯� படà¯�டஙà¯�களைசà¯� சமயபà¯� பெரியவரà¯�களà¯� அளிகà¯�கà¯�à®®à¯� à®®à¯�னà¯� à®�தாவதà¯� ஒபà¯�பà¯�தலà¯� வாஙà¯�கிகà¯� கொணà¯�டà¯� செயà¯�ய வேணà¯�டà¯�à®®à¯� எனà¯�à®±à¯� நினைகà¯�கிறேனà¯�. ‘à®…à®°à®™à¯�கனைகà¯� கணà¯�ட கணà¯�களà¯� மறà¯�றொனà¯�றினைகà¯� காணாவே’ எனà¯�பதà¯� எவà¯�வளவà¯� உணà¯�மையோ […]
The Tamil film ‘நடிகையரà¯� திலகமà¯�’ (Queen among the female actors) is a biopic that glorifies an actor to the extent that it does injustice to her husband. Savithri, the erstwhile lead actor in Tamil that the film is based on, was supposed to have been the female equivalent of the then doyen of Tamil film […]
ஃபேஸ்புக் மன நோயாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது. வெறுப்பை உமிழும் பதிவுகள் அதிகரித்துள்ளன. கேள்விகள், பதில்கள், பின்னூட்டங்கள் நாகரிகத்தின் எல்லையைக் கடந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. என்ன எழுதினாலும் இறுதியில் சாதி / மதம் சார்ந்து வைகிறர்கள். ஒரு காலத்தில் மது அருந்துபவர்களுக்கு என்ன மரியாதையோ இன்று ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களுக்கு. ‘பேராசிரியர்’ என்பவர்கள் கூட அநாகரிகமாக எழுதுகிறார்கள். எழுத்தில் வன்முறை என்பது பரவலாக உள்ளது. மனித மனங்களின் கீழ்மையை உணர்த்தும் விதமாகவே அப்பதிவுகள் உள்ளன. வெளிப்பார்வைக்கு நாகரிக மனிதர்கள் […]
சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 11வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. பேரா. ஞானம் கணபதி ‘சங்கத் தமிழர் வாழ்வியல்’ என்னும் தலைப்பிலும், திரு.கண்ணன் சேஷாத்ரி ‘கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள்’ என்னும் தலைப்பிலும் பேருரையாற்றினர். நான் வரவேற்புரையும் நன்றியுரையும் அளித்தேன். விழா தொடர்பான காணொளிகள் சங்கத்தமிழர் வாழ்வியல்   கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள் Original link
நண்பர்களே, குப்பையில் விட்டெறிந்த எச்சில் சோற்றை யாரும் விரும்பி உண்பதில்ல. அதன் ருசியைப் பாராட்டுவதில்லை. அச்சோற்றை வேண்டுமென விரும்பி, உண்டு, பின்னர் சோறு சரியில்லை, உடலில் உபாதை வருகிறது என்று புலம்புவதில்லை. குப்பையில் இருந்து எடுத்து உண்ணும், உடலில் பல நோய்களைக் கொண்டிருக்கும் தெரு நாய்களை யாரும் அணுகி, அவற்றின் உணவைப் பங்கு போட்டுக் கொள்வதில்லை. குப்பைத்தொட்டியில் உள்ள சோற்றை உண்ணும் தெரு நாய்களிடம் யாரும் போட்டிக்கு நிற்பதில்லை. விலகியே செல்வர். தொட்டியில் உள்ள சோற்றை உண்ணத் […]
‘தம்பிக்கு எந்த ஊரு?’ ஓலா ஓட்டுனரைக் கேட்டேன். ‘ஏன் கேக்கறீங்க?’ வியப்புடன் கார்த்தீசன். ‘இல்லை, வீவிதி அளவு மெட்றாஸ் மாதிரி தெரியல, அதான்.’ ‘சரிதாங்க. நான் மெட்றாஸ் வந்து ரெண்டு நாளாகுது. எனக்குத் திருத்துறைப் பூண்டி.’ ‘அதான பார்த்தேன். ஊரு பிடிச்சிருக்கா?’ ‘இல்ல சார். உண்மையா சொன்னா இல்ல. கடுப்பா வருது.’ ‘ஏன் அப்டி சொல்றீங்க?’ ‘என்னமோ தெரியல. இந்த ஊர் மட்டும் அப்டிதான் இருக்கு.’ ‘அது சரி. வேற எங்க இருந்தீங்க?’ ‘துபாய்ல. ஆனா அங்க […]
தமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம் அவசியம் என்பது குறித்து ‘ஒரே நாடு’ ஆசிரியர் திரு.நம்பி நாராயணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வேலையில் உள்ள போது எங்கெல்லாமோ இருக்கவேண்டியுள்ளது. ஆனால், வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவ்வண்ணமே இருக்க வேண்டிய தேவை என்னவென்று மக்கள் சிந்திக்க வேண்டும். சென்னை, மும்பை, முதலிய பெருநகரங்களில் புறாக்கூடு வாழ்க்கை ஓய்வு பெற்ற பின்னரும் தேவையா? வசதிகள், மருத்துவம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு 75 வயது வரையாவது பூர்வீகக் கிராமங்களில் வசிப்பது […]
‘என்ன தம்பி, ஊரா, வெளியூரா?’ தாடி வைத்த ஓட்டுனரின் இறுக்கமான முகத்தைத் தளர்த்த Ice-Breaker. ‘வெளியூர்.’ ‘எந்தப் பக்கம்?’ ‘சிதம்பரம்’ ‘அட, நம்ம பக்கம் தான். எனக்கு தேரழுந்தூர், மாயவரம் பக்கம்.’ அவர் முகத்தில் லேசான புன்முறுவல். ‘வந்து எவ்ளோ நாளாச்சு?’ ‘நாளீல்லீங்க. வருசம் 10 ஆச்சுது’ ‘அப்ப சரி. நீங்க மெட்ராஸ் காரர் தான்.’ ‘இல்ல சார். என்ன இருந்தாலும் சிதம்பரம் மாரி வராது..’ இது அமல்ராஜ். ‘அது சரி. சொந்த ஊர் எப்பவுமே அப்படித்தான்.’ […]
‘அறம்’ என்றொரு இடதுசாரித் திரைப்படத்தை ஏர்-இந்தியா காண்பித்தது.   போர்வெல்லில் தவறி விழும் குழந்தையை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட கலெக்டர் மதிவதனி(பெயரைக் கவனிக்கவும்) முயல்கிறார். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த நிகழ்வில் படம் முழுவதும் இந்திய எதிர்ப்பு வசனங்கள். குறிப்பாக இஸ்ரோ எதர்ப்பு வெளிப்படை. அடிக்கடி இஸ்ரொவின் ராக்கெட் காட்டப்படுகிறது. டி.வி. பேட்டியில் ஒரு முட்டாள் ‘ராக்கெட் கனிம வளங்களைக் கண்டறியவே செலுத்தப்படுகிறது என்கிறான். ஆளை எங்கோ பார்த்த முகமாக இருக்கிறது. ஜி.பி.எஸ்., புயல் […]
‘என்ன தம்பி நீங்க எங்க சாமிய வெச்சிருக்கீங்க?’ ஓலா காரில் ஏறி, டேஷ்போர்டில் இருந்த அலங்கார லக்ஷ்மிந்ருஸிம்ஹ விக்ரஹத்தைக் கண்டவுடன் கேட்டேன். ‘அட, இவன் உங்களுக்கும் சாமியா, சரிதான். அவன் தனக்கு வேணுங்கறவங்களைத்தான் வண்டில ஏத்துவான்..’ என்ற கார்த்திக் சிரித்தார். ‘அது சரி. நரஸிம்மர் விக்ரஹம் எப்படி இங்க..?’ கேட்டேன். ‘நரஸிம்மனப் பத்தி சொன்னா நாள் முழுக்க பேசிக்கிட்டே இருப்பேன்,’ முக மலர்ச்சியுடன் சொன்ன ஓட்டுனர் மேலும் தொடர்ந்தார். ‘இவரு எங்கிட்ட வந்தது எப்பிடின்னு தானே கேக்கறீங்க? […]
மாரிதாஸின் ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ என்னும் நூல் ஒரு சாட்டையடித் தொகுப்பு. திடீரென்று முழங்கும் இடி நம்மை எப்படி துணுக்குறச் செய்யுமோ அப்படிச் செய்கிறது இந்த நூல். மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதில் அளித்து வந்த மாரிதாஸ் அவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதுவே ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?’ என்னும் படைப்பு. பிரதமர் நரேந்திர மோதி பற்றிய நூலாக மட்டும் இல்லாமல், திராவிட அரசியல், இடது […]
மாணவர்களே, பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம் குறித்துப் பார்ப்போம். பிரதமர் மோதி 2018ல் சிங்கப்புர் ஷாங்ரி லா கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என்று 2017 செப்டம்பரில் முடிவானது. ஷாங்ரி லா கூட்டம் உலகப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கொருமுறை கூடிப் பேசும் நிகழ்வு. தற்போதைய கொந்தளிப்பான தெற்கிழக்காசியச் சூழலில் பிரதமரின் பேச்சு மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்று. சூழல் இது தான்: சீனா தனது அதிகாரத்தைப் பல வகைகளிலும் காட்டத் துவங்கிவிட்டது. தென்சீனக் […]
மாணவர்களே, பிரதமர் மோதியின் இந்தோனேசியப் பயணம் பற்றிப் பார்க்கலாம். இந்தியாவிலிருந்து இந்தோனோசியா வெறும் 350 கி.மீ.தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். நிக்கோபார் தீவிலிருந்து சுமத்ரா தீவின் சபாங் துறைமுகம் வெறும் 350 கி.மீ. தூரமே. 1950ல் இந்தியா குடியரசானது. அப்போது குடியரசு தின விழாவில் இந்தோனேசியப் பிரதமர் சுகர்னோ சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்றார். நேரு, சுகர்னோ இருவரும் சேர்ந்து இந்தோனோசியாவில் பாண்டுங் மாநாடு நடத்தினர். பாரதத்திற்கும் இந்தோனோசியாவிற்குமான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழையது. ஒதிஷா […]
மாணவர்கள் கவனத்திற்கு என்று இரு வாரங்களாக பேஸ்புக்கில் எழுதிவந்தேன். பல மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்றார்கள். பல பெற்றோர் நன்றி தெரிவித்தார்கள். அவை அனைத்தையும் ஒன்றாக இவ்விடம் எழுதியுள்ளேன். மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. +2 தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் கவனத்திற்கு: நல்லது நடந்துள்ளது. நல்ல வேளையாக மதிப்பெண் குறைந்துள்ளது. இனி உங்களைப் பொறியியல் படித்தாலே ஆயிற்றுஎன்று யாரும் பெரும்பாலும் தொல்லைகொடுக்க மாட்டார்கள்(அல்லது)தொல்லைகள் குறைய வாய்ப்புள்ளது. சரி.மேற்கொண்டு என்ன செய்யலாம்? கணிதத்தில் விருப்பமிருந்தால் பி.எஸ்.ஸி கணிதம் […]
சங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வு (10) 28-மே-2018 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தொல்லியலாளர் விஜயகுமார் ‘சிலையறிதல்’ என்னும் தலைப்பில் பேருரை நிகழ்த்தினார். சோழர் கால, பல்லவர் காலச் சிலைகளைக் கண்டறியும் முறைகள், நமது சிலைகள் காணாமல் போன விபரங்கள், கடத்தப்பட்டு சிறையில் உள்ள விபரங்கள் என்று பல நிகழ்வுகளை விளக்கிச் சொன்னார். பின்னர் கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது. 20 பேர் பங்குகொண்டனர். நிகழ்வு தொடர்பான காணொளிகள்: வரவேற்பு – ஆமருவி சிலையறிதல் – விஜயகுமார் […]
காரணிகள்: 1. ஜெயலலிதா மாறைவு 2. கறுப்புப் பணவொழிப்புக்கான பண மதிப்பிழப்பு 3. ஹவாலாக்காரர்களின் வேலை / பணம் இழப்பு 4. பதுக்கப்பட்ட புலிப்பணம் 5. சினிமா வழியாக இனி மாற்ற முடியாத கறுப்புப் பணம் 6. 2-5ல் தொடர்புடைய மதமாற்று, மத அடிப்படைவாத என்.ஜி.ஓ.க்கள் 7. எல்லா இந்திய எதிர்ப்புக்கும் துணை போகும் உதிரி இடதுசாரிகள் 8. கறுப்புப் பணத்தை மாற்ற முடியாமல் செய்த ஆதார் திட்டச் செயலாக்கம் 9. நீட் தேர்வால் வருவாய் இழந்த […]
‘Sir, you have disappointed me. Why did you do this? Why didn’t you write about this? I am crying daily. Can’t overcome the loss. Never expected this from you..’ இப்படி ஒரு வாட்சப் அனுப்பியிருந்தார் நண்பர். வழக்கம் போல் நேரம் கழித்தே பர்த்தேன். புரியவில்லை. ‘What is this about?’ என்று கேட்டு அனுப்பினேன். சரியாக 2 நிமிடங்கள் கழித்து என் முன் தோன்றினார் அவர். […]
வாசுதேவன் நம்பூதிரி, பெயருக்கு ஏற்றாற் போல், உயர்ந்த சாதியில் பிறந்தவர். ரொம்ப உயர்ந்த சாதியாதலால் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாதம் மட்டும் உண்டு. அந்த ஒரு வேளைக்காக மற்ற வேளைகள் பட்டினி இருக்கும் குடும்பம். இருக்கும் என்ன இருக்கும்? இருந்து தான் ஆக வேண்டும். செந்தமிழில் சொல்வதானால் ‘சோத்துக்கு சிங்கி அடிப்பது’ – நேயர்களுக்குப் புரியலாம். பெரிய ஞானஸ்தன் இல்லை என்றாலும் பி.காம் இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் அளவுக்குப் படிப்பு வந்தது. கொஞ்ச நாள் […]
2017-ஜூன் 10ம் வகுப்புத் தேர்வில் அந்தக் குழந்தை 500ற்கு 480+ எடுத்திருந்தாள். தமிழகத்தின் நகராட்சி சார்ந்த ஊர். ‘என்ன படிக்கலாம்?’ என்று கேட்டிருந்தாள். அவளுக்கு அறிவியலில் நாட்டம் இல்லை என்று சொல்லியிருந்தாள். வணிகவியல், சமூகவியல் படிக்க அறிவுறுத்தினேன். பின்னர் சி.ஏ. ஏ.சி.எஸ். (அ) முனைவர் பட்டப் படிப்புகள் பயில வாய்ப்பு என்று 2 மணி நேரம் சொல்லியிருந்தேன். மொழிகளில் அதிக நாட்டம் இருந்ததால் ‘தமிழ் படி, நல்ல தமிழாசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கும் வாய்ப்புள்ளது’ என்றும் சொல்லியிருந்தேன். தமிழோடு […]
சொல்லொணாத் துயரம் வரழைத்த நிகழ்வு. கடும் கண்டனமும் தண்டனையும் அளிக்கப்பட வேண்டிய செயல். கன்னியாஸ்திரீகள் ஶ்ரீரங்கம் கோவிலுகுக்குள் சென்று ஜெபம் செய்ய முயன்றுள்ளார்கள் என்னும் செய்தி உண்மையெனில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டு நாட்டின் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.சமூக,மத நல்லிணக்கம் ஒருபோதும் ஒருகை ஓசையன்று. சென்ற வாரம் தஞ்சையில் பெருவுடையார் கோவில் உற்சவத்தில் கலகம்,இன்று இவ்வாறு ஒரு நிகழ்வு.எஸ்றாசற்குனம் முதலான அரசியல் ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.அப்பேச்சுக்களைஉண்மையென நம்பி சாதாரண மக்கள் செயலில் இறங்கினால் பாதிப்பு அப்பாவி மக்களுக்கே. […]
ஜூலை 2016. ‘அங்கிள் நீங்க அம்மாவோட ஸ்கூல்ல படிச்சீங்களாமே. உங்க கிட்ட பேசச் சொன்னா’ தளிர் தமிழில், நிறைய ஆங்கிலம், கொஞ்சம் தமிழ் என்று மத்தியக் கிழக்கு மாணவன் அழைத்தான். ‘சொல்லுப்பா. SATல செம மார்க்காமே? கங்கிராட்ஸ்’ ‘இல்ல மாமா. கொஞ்சம் கொறைஞ்சு போச்சு. 2340 / 2400. இந்த வருஷம் DASAல கிடைக்கறது கஷ்டம் தான்’ ‘DASAல எந்த காலேஜ் கேக்கற?’ ‘Top 2 NITsல மெக்கானிக்கல் வேணும்.’ ‘JEEல நல்ல மார்க் தானே?’ ‘ஆமாம்.NIT […]
பதிவு தமிழக அரசியல் பற்றியது. அதனால்  தரம் தாழ்ந்திருக்கலாம். மன்னிக்கவும். காமன்வெல்த் போட்டி என்றொரு சங்கதி சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. விசேஷம்: இந்தியாவிற்கு 66 பதக்கங்கள். ஊழல், கீழல் என்று ஒரு பேச்சு இல்லை. யார் காரணம்? #GoBackModi இதே காமன்வெல்த் விளையாட்டுக்கள் டில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்து, சந்தி சிரித்து, ஊழல் கொப்புளித்து, கல்மாடி (ஊழல்) காவடியாட்டம் ஆடி, கட்டிய பாலம் விழுந்து, ராணுவம் உடனடியாக ஒரு பாலம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்து, காமன்வெல்த் வீடுகள் […]
Savukku Sankar, as he is known after his popular website ‘savukkuonline’, is an ex-employee of the Tamil Nadu police force. In his Tamil book ‘Oozhal-Ulavu-Arasiyal’ (Corruption-Espionage-Politics), he explains, in first person singular, the trials and tribulations that he had undergone when he had to be tried for a suspected leak of supposedly classified information, while […]
வெண்பா எழுதுவது எளிதல்ல. வேதாந்த தேசிகனின் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் 1008 வடமொழிச் சுலோகங்களையும் வெண்பா வடிவில் எழுதியுள்ளார் ஒரு பெரியவர். ஆத்தூர் வீரவல்லி ஸந்தான ராமன் என்பது அந்த அடியாரின் பெயர்.   ஸந்தான ராமன் மன்னார்குடி, தேரழுந்தூர், பம்பாய் என்று சென்று படித்துவிட்டு மதுரையிலும், சென்னையிலும் கணக்காளராகப் பணியாற்றியுள்ளார். நெய்வேலியில் இருந்தவாறு 1008 வெண்பாக்களை இயறியுள்ளார். இவ்வளவுக்கும் அவருக்குக் கண்பார்வை -15 என்கிற அளவில் இருந்துள்ளது.   சுத்தானந்த பாரதியார் இம்மொழிபெயர்ப்பைச் செய்யப் பணித்துள்ளார் […]
‘Data Privacy’ என்கிறார்கள். சிரிப்பு வருகிறது. அப்படி ஒன்று என்றுமே இருந்ததில்லை. நான் என்றைக்கு வீடு மாற்றினேன், எந்தக் குடியிருப்பில் எவ்வளவு நாள் இருந்தேன், எம்-1 சிம் கார்டைப் பயன்படுத்தி எந்த ஊருக்கெல்லாம், எவ்வளவு, என்ன பேசினேன், எம்-1ல் இருந்து சிங்டெல் ஏன் மாறினேன், பிறகு யாருக்கு, எதற்கெல்லாம் பேசுகிறேன், ஸ்கைய்ப் வீடியோவில் என்ன பேசியிருக்கிறேன், எந்த ரயில் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருந்தேன், அலுவலகத்தில் எவ்வளவு நேரம் இருந்தேன், என்னென்ன செய்தேன், கணினி மூலம் என்னென்ன […]
‘பக்தி இலக்கியத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சங்கப்பலகை நிகழ்வு 9 இன்று தேசிய நூலகத்தில் நடந்தேறியது. 40 பேர் வந்திருந்தனர். ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் முதலியோரைப் பற்றி திருமதி. மாதங்கி, திருமதி. மீனாட்சி சபாபதி, திருமதி. உஷா சுப்புசாமி பேசினர். கேட்டவர்களை மேலதிகத் தகவல்களைத் தேடிப் போக வைத்ததாக இருந்தன பேச்சுக்கள். அதற்கான தரவுகளையும் பேச்சாளர்கள் அளிக்கத் தவறவில்லை. பயனுள்ள நிகழ்வாக அமைந்த மாலைப்பொழுது இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் என்று விரிந்து, தமிழ் என்னும் […]
1974ல் சுஜாதா எழுதிய ‘காணிக்கை’ சிறுகதை மனதின் ஆழத்தில் புதைந்து போன ஒன்று. அவ்வப்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும். சில நேரங்களில் பெரும் கோபத்தை உண்டு பண்ணி, நாவின் சொற்சூட்டை அதிகரிக்கும். அச்சமயத்தில் ஏதாவது எழுதினால் சொற்கள் கடுமையாக வந்து விழுவதும் உண்டு. அறச் சீற்றம் , இயலாமையினால் ஏற்பட்ட கழிவிரக்கத்தினால் உண்டான சூடு என்று இன்னதென்று வகைப்படுத்தப்பட முடியாத உணர்வு என்று சில சமயங்களில் தோன்றும். அந்தக் கதை நினைவிற்கு வரும்பொதெல்லாம் ( பெயர் நினைவில் […]
இந்தியன் வங்கியில் ஊழியர்கள் ஏன் இவ்வளவு அசமஞ்சமாக வேலை செய்கிறார்கள் என்று நொந்துகொண்டே அந்த அம்மையாரின் முன் அமர்ந்திருந்தேன். 15 மணித்துளிகள் கடந்திருந்தன. அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பேசினார். 2 நிமிடங்கள். ‘சரி, உங்களுக்கு என்ன வேணும்?’ ‘மேடம், அந்த லாக்கர ஓப்பன் பண்ணனும். சொன்னேனே.’ ‘ஆங், சொன்னீங்களே. அக்கவுண்ட் விஷயம் முடிச்சுட்டு பண்ணலாமா?’ ‘சரி. என்ன டாக்குமெண்ட்ஸ் வேணும்? பாஸ்போர்ட், விஸா?’ ‘லாக்கருக்கு அதெல்லாம் வேணாம் சார்.’ ‘இல்ல அக்கவுண்ட் பத்தி பேசறேன். எஸ்.பி.அக்கவுண்ட்ட என்.ஆர்.ஓ […]
பேஸ்புக்கில் திரு.ராம் ராமச்சந்திரன் அவர்கள் ‘வைஷ்ணவ எழுத்தாளர்கள் பிரபந்தம், வைஷ்ணவம் பற்றியே எழுதுகிறார்கள்’ என்றது எனக்குப் புதிய பார்வையை அளித்தது. ( நவீன எழுத்தில் ‘புதிய திறப்பை உருவாக்கியது, புதிய புரிதலை ஏற்படுத்தியது’ என்றெழுத வேண்டும்) அது என்ன பார்வை என்று நோக்கும் முன், கொஞ்சம் பின்னோக்கிப் பயணம். ஆழ்வார்கள், நாதமுனிகள், உடையவர், பிரபந்த உரையாசிரியர்கள், தேசிகன், மாமுனிகள், பின்னர் வந்த தாசர்கள் வரை எல்லாரும் வலியுறுத்தியதை இந்த ஸ்லோகத்தில் சுருக்கலாம் : ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: […]

Login

Welcome to WriteUpCafe Community

Join our community to engage with fellow bloggers and increase the visibility of your blog.
Join WriteUpCafe